ப்ரமேய ஸாரம் – 10 – இறையும் உயிரும்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் << 9ம் பாட்டு பத்தாம் பாட்டு நம்மாழ்வார் – எம்பெருமானார் முகவுரை: ஆசார்யன் பகவானுடைய அம்சமாக இருப்பவன் என்று கீழ்ச் சொல்லப்பட்டது. “திருமாமகள் கொழுநன்தானே குருவாகி” என்ற ஞான சாரம் 38ம் பாடலில் கூறப்பட்டதை இங்கு நினைவு கூர்க. இவ்வாறு ஆசார்யன் பெருமை சொல்லப்பட்டதை அடுத்து இவ்வாச்சார்யன் செய்யும் பேருதவியின் பெருமையை உலகோர் எல்லாம் அறியும்படி மிகத் தெளிவாகக் கூறி … Read more