வாழிதிருநாமங்கள் – திருவாய்மொழிப் பிள்ளை மற்றும் மணவாள மாமுனிகள் – எளிய விளக்கவுரை
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << வடக்குத் திருவீதிப் பிள்ளை மற்றும் பிள்ளை லோகாசார்யர் எம்பெருமானார், திருவாய்மொழிப் பிள்ளை, மணவாள மாமுனிகள் திருவாய்மொழிப் பிள்ளை வைபவம் திருவாய்மொழிப் பிள்ளை மதுரைக்கு அருகில் உள்ள குந்தீ நகரத்தில் (தற்போது கொந்தகை என்று வழங்கப்படுகிறது) வைகாசி விசாகத்தில் அவதரித்தவர். இவரது இயற்பெயர் ஸ்ரீசைலேசர் என்பதாகும். ஸ்ரீசைலம் என்பது திருமலையைக் குறிக்கும். அதனால் … Read more