உத்தர​ திநசர்யை – முடிவுரை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 14 நித்யானுஷ்டானத்தை குறிக்கும் திநசர்யா சப்தம், இலக்கணையினால் ஆராதிக்கப்படுகின்ற எம்பெருமானிடத்திலும், ஆராதிக்கின்ற மணவாளமாமுனிகளிடத்திலும், ஆராதனரூபமான இவ்வனுஷ்டானங்கள் விஷயத்திலும் அளவிறந்த பக்தியோடு கூடியவனாய் இந்த க்ரந்தத்தை எப்போதும் அனுசந்திக்க வேண்டுமென்றபடி பரமபதம் – உயர்ந்த ஸ்தானமாகிய நித்யவிபூதி. ‘அண்டங்களுக்கும் அவற்றுக்கும் மேலுள்ள மஹதாதிகளுக்கும் மேலே உள்ள தம்மில் மிக்கதில்லையான மிகஉயர்ந்த லோகங்கள்’ என்று குலாவப்பட்ட … Read more

உத்தர​ திநசர்யை – 14

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 13 திநசர்யாமிமாம் திவ்யாம் ரம்யஜாமாத்ருயோகிந:| பக்த்யா நித்யமநுத்யாத்யாயந் ப்ராப்நோதி பரமம் பதம்|| பதவுரை: இமாம் – ‘பரேத்யு: பஸ்சிமேயாமே’ (பூர்வதிநசர்யை 14) என்று தொடங்கி ‘ஸயானம் ஸம்ஸ்மராமி தம்’ என்ற முன் ஸ்லோகமீறாக அநுஸந்திக்கப்பட்டதும், ‘திவ்யாம் ரம்யஜாமாத்ருயோகிந திநசர்யாம் – அழகியமணவாளமாமுனிகளின் நித்யானுஷ்டாநங்களை தெரிவிக்கிற இந்த கிரந்தத்தை, நித்யம் – தினந்தோறும் (இரவும், … Read more

உத்தர​ திநசர்யை – 13

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 12 அத ப்ருத்யாநநுஜ்ஞாப்ய க்ருத்வா சேத: ஸுபாஸ்ரயே| ஸயநீயம் பரிஷ்க்ருத்ய ஸயானம் ஸம்ஸ்மராமி தம்|| பதவுரை: அத – முற்கூறியபடியே சிஷ்யர்களுக்கு தத்வார்தோபதேசம் செய்தல் முதலியவற்றால் இரிவில் இரண்டு யாமங்கள் கழிந்தபிறகு, ப்ருத்யாந் – முற்கூறிய சிஷ்யர்களை அநுஜ்ஞாப்ய – விடைகொடுத்து அனுப்பிவிட்டு, ஸுபாஸ்ரயே – கண்களையும் மனத்தையும் கவர்கின்ற எம்பெருமானுடைய திருமேனியில், … Read more

உத்தர​ திநசர்யை – 12

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 11 இதிஸ்துதிநிபந்தேந நஸூசிதஸ்வமநீஷிதாந்| ப்ருத்யாந் ப்ரேமார்த்ரயா த்ருஷ்ட்யா ஸிஞ்சந்தம் சிந்தயாமி தம்|| பதவுரை: இதி – முற்கூறிய இந்த ஆறு ஸ்லோகங்களின்படியே, ஸ்துதி நிபந்தேந – ஸ்தோத்ரமாகிய பிரபந்தத்தினால், ஸூசித ஸ்வமநீஷிதாந் – குறிப்பிடப்பட்ட தாம்தாம் விரும்பிய புருஷார்த்தங்களை (பயன்களை) உடைய, ப்ருத்யாந் – விற்கவும் வாங்கவும் உரிய கோயிலண்ணன் முதலிய சிஷ்யர்களை, … Read more

உத்தர​ திநசர்யை – 11

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 10 அபகதமதமாநை: அந்திமோபாய நிஷ்டை: அதிகதபரமார்த்தை: அர்த்தகாமாநபேக்ஷை:| நிகிலஜநஸுஹ்ருத்பி: நிர்ஜிதக்ரோதலோபை: வரவரமுநிப்ருத்யை: அஸ்து மே நித்யயோக:|| 11 பதவுரை: மே – இத்தனை நாள்கள் தீயவரோடு எப்போதும் சேர்த்திருந்த அடியேனுக்கு, அபகதமதமாநை:- நாமே உயர்ந்தவர் என்ற கர்வமும், பெரியோர்களை அவமதிக்குமளவுக்கு வளர்ந்த அகங்காரமும் சிறிதும் இல்லாதவர்களும், அந்திம உபாய நிஷ்டை: – ஆசார்யாபிமானத்திற்கு … Read more

உத்தர​ திநசர்யை – 10

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 9 யாயா வ்ருத்திர் மநஸி மம ஸா ஜாயதாம் ஸம்ஸ்ம்ருதிஸ தே யோயோ ஜல்பஸ் ஸ பவது விபோ நாமஸங்கீர்த்தநம் தே| யாயா சேஷ்டா வபுக்ஷி பகவந்ஸா பவேத் வந்தநம் தே ஸர்வம் பூயாத் வரவரமுநே! ஸம்யகாராதநம் தோ|| பதவுரை: ஹே வரவரமுநே ! – மணவாளமாமுநிகளே! மம – முன்செய்த வினைக்கு … Read more

உத்தர​ திநசர்யை – 9

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 8 கர்மாதீநே வபுக்ஷி குமதி: கல்பயந்நாத்மபாவம் து: கேமக்ந:கிமிதி ஸுசிரம் தூயதே ஜந்துரேஷ: | ஸர்வம் த்யக்த்வா வரவரமுநே ஸம்ப்ரதி த்வத்ப்ரஸாதாத் திவ்யம் ப்ராப்தும் தவ பதயுகம் தேஹி மே ஸுப்ரபாதம்|| பதவுரை: ஹே வரவரமுநே ! – மணவாளமாமுநிகளே!, ஏஷ: ஜந்து: – நம்மடியவனாகிய இந்த ஜீவாத்மா, கர்ம அதீநே – … Read more

உத்தர​ திநசர்யை – 8

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 7 அக்ரே  பஸ்சாது பரி பரிதோ  பூதலம் பார்ஸ்வதோ  மே  மௌலௌ  வக்த்ரே  வபுஷி ஸகலே மாநஸாம் போருஹே ச|  பஸ்யந் பஸ்யந் வரவரமுநே திவ்யமங்கரித்வயம் தே  நித்யம் மஜ்ஜந்நம்ருத ஜலதௌ நிஸ்தரேயம் பவாப்திம்|| பதவுரை : ஹேவரவரமுநே! –  வாரீர் மணவாளமாமுநிகளே, தே  – தேவரீருடைய , திவ்யம் – ஆச்சர்யகரமான, அங்ரித்வயம் – திருவடியிணயை, அக்ரே – எதிரிலும், பஸ்சாத் – பின்புறத்திலும், … Read more

உத்தர​ திநசர்யை – 7

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 6 த்வம் மே பந்து  ஸ்த்வமஸி ஜநகஸ் த்வ ம் ஸகா  தேஸிகஸ் த்வம்  வி த்யா  வ்ருத்தம் ஸுக்ருதமதுலம்  வித்தமப்யுத்தமம் த்வம்|  ஆத்மா ஶேஷீ  பவஸி பகவந் ஆந்தர: ஶாஸிதா  த்வம்   யத்வா ஸர்வம் வரவரமுநே! யந்யதாத்மாநுரூபம்|| பதவுரை:  ஹே வரவரமுநே -வாரீர் மனவாளமாமுனிகளே த்வம் – தேவரீர் அடியேனுக்கு, பந்து அஸி-விடமுடியாத உறவினர் ஆகிறீர் . த்வம்  ஜநக: … Read more

உத்தர​ திநசர்யை – 6

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 4 & 5 உந்மீலத் பத்மகர்ப்பத்யுதிதலமுபரி க்ஷீரசங்காதகௌரம் ராகாசந்த்ர ப்ரகாசப்ரசுர நகமணித்யோத வித்யோதமாநம் | அங்குள்யக்ரேஷு கிஞ்சிந்நதமதிம்ருதுளம் ரம்யஜாமாத்ருயோகீ திவ்யம் தத்பாதயுக்மம் திசது சிரசி மே தேசிகேந்த்ரோ தயாளு: || 6 பதவுரை: தயாளு:‍‍‍‍‍‍‍‍ – கருணை புரியுந்தன்மையராய், தேசிகேந்த்ர: – ‍ ஆசார்யர்களில் உயர்ந்தவரான, ரம்யஜாமாத்ருயோகீ ‍- அழகிய மணவாளமாமுனிகள், உந்மீலத்பத்ம … Read more