திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திவ்யப்ரபந்தங்கள் என்பவை பகவான் ஸ்ரீமந்நாராயணனால் நேரடியாக அனுக்ரஹிக்கப்பட்ட  ஆழ்வார்களின் பாசுரங்களின் தொகுப்பு. இவை பகவான் மீது ஆழ்வார்களுக்குள்ள அதீத அன்பின் வெளிப்பாடாகும்.

இந்தக் தொடரில், திவ்யப்ரபந்தம் பற்றிய சுருக்கமான மற்றும் முழுமையான விளக்கத்தை வழங்க இருக்கிறோம். இந்தக் விளக்கங்கள், நம் youtube சேனலில் வழங்கப்பட்ட தொடர் விரிவுரைகளின் (https://www.youtube.com/playlist?list=PLcJLpGJlP9mo0F6_Uo0G6u6Ey5KRBbc2w) அடிப்படையில் எழுத்தாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் – https://divyaprabandham.koyil.org/index.php/simple-guide-to-dhivyaprabandham/

அடியேன் ஆர்த்தி ராமானுஜ தாஸி

பதிவிடம் – https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (அடைய வேண்டிய பொருள் / இலக்கு) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆழ்வார் ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவ கல்வி/குழந்தைகள் மையம் – http://pillai.koyil.org