திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி – பகுதி 4 (பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்)
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி << பகுதி 3 இக்கட்டுரையில் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் பற்றிச் சிறிது அநுபவிப்போம். முந்தைய கட்டுரைகளில், நாம் சில முக்யமான கருத்துக்களை விவரித்துள்ளோம்: இவற்றை மனதில் வைத்துக்கொண்டு, நாம் இப்பொழுது திருமங்கையாழ்வாரின் அருளிச்செயல்களைக் காண்போம். திருமங்கையாழ்வாரின் அருளிச்செயல்கள் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம் இவை ஆறில், … Read more