திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி – பகுதி 10 (உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி)
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி << பகுதி 9 உபதேச ரத்தினமாலை உபதேச ரத்தின மாலை ஒரு அற்புதமான க்ரந்தம். பெயரிலிருந்தே இது உபதேசங்களால் (அறிவுரைகளால்) ஆன மாலை என்று நமக்குத் தெரிகிறது. இந்த உபதேசங்கள் மரகதம் மற்றும் மாணிக்கம் (ரத்தினம்) போன்றவையாகக் கருதப்படுகின்றன. அதனாலேயே இதற்கு உபதேச ரத்தின மாலை என்று பெயர். உபதேச ரத்தினமாலை, ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் … Read more