உத்தர​ திநசர்யை – 8

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 7 அக்ரே  பஸ்சாது பரி பரிதோ  பூதலம் பார்ஸ்வதோ  மே  மௌலௌ  வக்த்ரே  வபுஷி ஸகலே மாநஸாம் போருஹே ச|  பஸ்யந் பஸ்யந் வரவரமுநே திவ்யமங்கரித்வயம் தே  நித்யம் மஜ்ஜந்நம்ருத ஜலதௌ நிஸ்தரேயம் பவாப்திம்|| பதவுரை : ஹேவரவரமுநே! –  வாரீர் மணவாளமாமுநிகளே, தே  – தேவரீருடைய , திவ்யம் – ஆச்சர்யகரமான, அங்ரித்வயம் – திருவடியிணயை, அக்ரே – எதிரிலும், பஸ்சாத் – பின்புறத்திலும், … Read more

உத்தர​ திநசர்யை – 7

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 6 த்வம் மே பந்து  ஸ்த்வமஸி ஜநகஸ் த்வ ம் ஸகா  தேஸிகஸ் த்வம்  வி த்யா  வ்ருத்தம் ஸுக்ருதமதுலம்  வித்தமப்யுத்தமம் த்வம்|  ஆத்மா ஶேஷீ  பவஸி பகவந் ஆந்தர: ஶாஸிதா  த்வம்   யத்வா ஸர்வம் வரவரமுநே! யந்யதாத்மாநுரூபம்|| பதவுரை:  ஹே வரவரமுநே -வாரீர் மனவாளமாமுனிகளே த்வம் – தேவரீர் அடியேனுக்கு, பந்து அஸி-விடமுடியாத உறவினர் ஆகிறீர் . த்வம்  ஜநக: … Read more

உத்தர​ திநசர்யை – 6

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 4 & 5 உந்மீலத் பத்மகர்ப்பத்யுதிதலமுபரி க்ஷீரசங்காதகௌரம் ராகாசந்த்ர ப்ரகாசப்ரசுர நகமணித்யோத வித்யோதமாநம் | அங்குள்யக்ரேஷு கிஞ்சிந்நதமதிம்ருதுளம் ரம்யஜாமாத்ருயோகீ திவ்யம் தத்பாதயுக்மம் திசது சிரசி மே தேசிகேந்த்ரோ தயாளு: || 6 பதவுரை: தயாளு:‍‍‍‍‍‍‍‍ – கருணை புரியுந்தன்மையராய், தேசிகேந்த்ர: – ‍ ஆசார்யர்களில் உயர்ந்தவரான, ரம்யஜாமாத்ருயோகீ ‍- அழகிய மணவாளமாமுனிகள், உந்மீலத்பத்ம … Read more

உத்தர​ திநசர்யை – 4 & 5

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 3 தத: கநகபர்யங்கே தருணத்யுமணித்யுதௌ | விஸாலவிமல ஸ்லக்ஷ்ண துங்கதூலாஸநோஜ்ஜ்வலே || (4) ஸமக்ரஸௌரபோத்கார நிரந்தர திகந்தரே | ஸோபதாநே ஸுகாஸீநம் ஸுகுமாரே வராஸநே || (5) பதவுரை: தத: – அதன்பிறகு, தருணத்யுமணி த்யுதௌ – பாலஸூர்யன் போல் காந்தியையுடையதாய், விஸால விமலஸ்லக்ஷ்ண துங்க தூலாஸன உஜ்ஜ்வலே – அகன்றதும், அழுக்கற்றதும், … Read more

உத்தர​ திநசர்யை – 3

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 2 ஸாயந்தநம் தத: க்ருத்வா ஸம்யகாராதநம் ஹரே: | ஸ்வைராலாபை: ஸுபை: ஸ்ரோத்ருந்நந்தயந்தம் நமாமி தம்|| (3) பதவுரை: தத: – ஸாயங்காலத்தில் ஸந்த்யாவந்தனம் செய்தபிறகு, ஸாயந்தநம் – மாலைக்காலத்தில் செய்யவேண்டிய, ஹரே: ஆராதநம் – அரங்கநகரப்பனென்னும் தமது பெருமாளுடைய திருவாராதநத்தை, ஸம்யக் – நன்றாக, (பரமபக்தியோடு), க்ருத்வா – செய்து, ஸுபை: … Read more

உத்தர​ திநசர்யை – 2

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 1 அத கோஷ்டீம் கரிஷ்டாநம் அதிஷ்டாய ஸுமேதஸாம் | வாக்யாலங்க்ருதிவாக்யாநி வ்யாக்யாதாரம் நமாமி தம் || பதவுரை:  அத – யதிராஜவிம்ஸதியை இயற்றியருளியபிறகு, கரிஷ்டாநம் – (தனித்தனியே ஒவ்வொருவரும் நூலியற்றும் வல்லமை பெற்றவராய்) ஆசார்யஸ்தாநத்தை வஹிக்கத்தக்க பெருமை பெற்றவரான, ஸுமேதஸாம் – நல்ல புத்திமான்களுடைய, கோஷ்டீம் – ஸமூஹத்தை, அதிஷ்டாய – அடைந்திருந்து, … Read more

உத்தர​ திநசர்யை – 1

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << யதிராஜ விம்சதி – ச்லோகம் – 20 இதி யதிகுலதுர்யமேதமாநை: ஸ்ருதிமதுரைருதிதை: ப்ரஹர்ஷயந்தம் | வரவரமுநிமேவ சிந்தயந்தீ மதிரியமேதி நிரத்யயம் ப்ரஸாதம் || பதவுரை: இதி – ஸ்ரீமாதவாங்க்ரி என்று தொடங்கி விஜ்ஞாபநம் என்பதிறுதியாகக் கீழ்க்கூறியபடியே, ஏதமாநை: – மேல் மேல் வளர்ந்து வருகிற, ஸ்ருதி மதுரை: – காதுக்கு இன்பமூட்டுமவையான, உதிதை: – பேச்சுக்களாலே, யதிகுல … Read more

அஷ்ட ச்லோகீ – ச்லோகங்கள் 7 – 8 – சரம ச்லோகம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: அஷ்ட ச்லோகீ << முந்தைய பதிவு இனி இரண்டு ச்லோகங்கள் சரம ச்லோக விவரணம். ச்லோகம் 7 மத் ப்ராப்த்யர்த்த தயா மயோக்தமகிலம் ஸந்த்யஜ்ய தர்மம் புன: மாமேகம் மதவாப்தயே சரணமித்யார்த்தோவசாயம் குரு | த்வாமேவம் வ்யவஸாய யுக்தமகிலம் ஞாநாதி பூர்ணோஹ்யஹம் மத்ப்ராப்தி ப்ரதிபந்தகம் விரஹிதம் குர்யாம்சுசம் மாக்ருதா: || பொருள் என்னை அடைவதற்குறுப்பாக நான் கூறின எல்லா உபாயங்களையும் விட்டு என்னை … Read more

அஷ்ட ச்லோகீ – ச்லோகங்கள் 5 – 6 – த்வயம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: அஷ்ட ச்லோகீ << முந்தைய பதிவு ச்லோகம் 5 நேத்ருத்வம் நித்யயோகம் ஸமுசித குண ஜாதம் தநுக்யாபநம் ச உபாயம் கர்த்தவ்ய பாகம் து அத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரஸித்தம் | ஸ்வாமித்வம் ப்ரார்த்தநாஞ்ச ப்ரபலதர விரோதிப்ரஹாணம் தசைதான் மந்தாரம் த்ராயதே சேத்யதிகத நிகம: ஷட்பதோயம் த்விகண்ட: || பொருள் இந்த ச்லோகம் மந்த்ர ரத்னமான த்வயத்தை விவரிக்கிறது. த்வயம் என்பது இரு … Read more

அஷ்ட ச்லோகீ – ச்லோகங்கள் 1 – 4 – திருமந்த்ரம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: அஷ்ட ச்லோகீ << தனியன் நர ருஷிக்கு திருமந்த்ரத்தை உபதேசிக்கும் நாராயண ருஷி (இருவரும் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரம்) ச்லோகம் 1 அகாரார்த்தோ விஷ்ணு: ஜகதுதய ரக்ஷாப் ப்ரலய க்ருத் மகாரார்த்தோ ஜீவ: ததுபகரணம் வைஷ்ணவமிதம் | உகாரோ அநந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோ: த்ரயீ ஸாரத்ரயாத்மா ப்ரணவ இமமர்த்தம் சமதிஸத் || பொருள் உலகத்தின் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில் … Read more