உத்தர திநசர்யை – 2
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 1 அத கோஷ்டீம் கரிஷ்டாநம் அதிஷ்டாய ஸுமேதஸாம் | வாக்யாலங்க்ருதிவாக்யாநி வ்யாக்யாதாரம் நமாமி தம் || பதவுரை: அத – யதிராஜவிம்ஸதியை இயற்றியருளியபிறகு, கரிஷ்டாநம் – (தனித்தனியே ஒவ்வொருவரும் நூலியற்றும் வல்லமை பெற்றவராய்) ஆசார்யஸ்தாநத்தை வஹிக்கத்தக்க பெருமை பெற்றவரான, ஸுமேதஸாம் – நல்ல புத்திமான்களுடைய, கோஷ்டீம் – ஸமூஹத்தை, அதிஷ்டாய – அடைந்திருந்து, … Read more