உத்தர​ திநசர்யை – 4 & 5

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 3 தத: கநகபர்யங்கே தருணத்யுமணித்யுதௌ | விஸாலவிமல ஸ்லக்ஷ்ண துங்கதூலாஸநோஜ்ஜ்வலே || (4) ஸமக்ரஸௌரபோத்கார நிரந்தர திகந்தரே | ஸோபதாநே ஸுகாஸீநம் ஸுகுமாரே வராஸநே || (5) பதவுரை: தத: – அதன்பிறகு, தருணத்யுமணி த்யுதௌ – பாலஸூர்யன் போல் காந்தியையுடையதாய், விஸால விமலஸ்லக்ஷ்ண துங்க தூலாஸன உஜ்ஜ்வலே – அகன்றதும், அழுக்கற்றதும், … Read more

உத்தர​ திநசர்யை – 3

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 2 ஸாயந்தநம் தத: க்ருத்வா ஸம்யகாராதநம் ஹரே: | ஸ்வைராலாபை: ஸுபை: ஸ்ரோத்ருந்நந்தயந்தம் நமாமி தம்|| (3) பதவுரை: தத: – ஸாயங்காலத்தில் ஸந்த்யாவந்தனம் செய்தபிறகு, ஸாயந்தநம் – மாலைக்காலத்தில் செய்யவேண்டிய, ஹரே: ஆராதநம் – அரங்கநகரப்பனென்னும் தமது பெருமாளுடைய திருவாராதநத்தை, ஸம்யக் – நன்றாக, (பரமபக்தியோடு), க்ருத்வா – செய்து, ஸுபை: … Read more

உத்தர​ திநசர்யை – 2

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 1 அத கோஷ்டீம் கரிஷ்டாநம் அதிஷ்டாய ஸுமேதஸாம் | வாக்யாலங்க்ருதிவாக்யாநி வ்யாக்யாதாரம் நமாமி தம் || பதவுரை:  அத – யதிராஜவிம்ஸதியை இயற்றியருளியபிறகு, கரிஷ்டாநம் – (தனித்தனியே ஒவ்வொருவரும் நூலியற்றும் வல்லமை பெற்றவராய்) ஆசார்யஸ்தாநத்தை வஹிக்கத்தக்க பெருமை பெற்றவரான, ஸுமேதஸாம் – நல்ல புத்திமான்களுடைய, கோஷ்டீம் – ஸமூஹத்தை, அதிஷ்டாய – அடைந்திருந்து, … Read more

உத்தர​ திநசர்யை – 1

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << யதிராஜ விம்சதி – ச்லோகம் – 20 இதி யதிகுலதுர்யமேதமாநை: ஸ்ருதிமதுரைருதிதை: ப்ரஹர்ஷயந்தம் | வரவரமுநிமேவ சிந்தயந்தீ மதிரியமேதி நிரத்யயம் ப்ரஸாதம் || பதவுரை: இதி – ஸ்ரீமாதவாங்க்ரி என்று தொடங்கி விஜ்ஞாபநம் என்பதிறுதியாகக் கீழ்க்கூறியபடியே, ஏதமாநை: – மேல் மேல் வளர்ந்து வருகிற, ஸ்ருதி மதுரை: – காதுக்கு இன்பமூட்டுமவையான, உதிதை: – பேச்சுக்களாலே, யதிகுல … Read more

அஷ்ட ச்லோகீ – ச்லோகங்கள் 7 – 8 – சரம ச்லோகம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: அஷ்ட ச்லோகீ << முந்தைய பதிவு இனி இரண்டு ச்லோகங்கள் சரம ச்லோக விவரணம். ச்லோகம் 7 மத் ப்ராப்த்யர்த்த தயா மயோக்தமகிலம் ஸந்த்யஜ்ய தர்மம் புன: மாமேகம் மதவாப்தயே சரணமித்யார்த்தோவசாயம் குரு | த்வாமேவம் வ்யவஸாய யுக்தமகிலம் ஞாநாதி பூர்ணோஹ்யஹம் மத்ப்ராப்தி ப்ரதிபந்தகம் விரஹிதம் குர்யாம்சுசம் மாக்ருதா: || பொருள் என்னை அடைவதற்குறுப்பாக நான் கூறின எல்லா உபாயங்களையும் விட்டு என்னை … Read more

அஷ்ட ச்லோகீ – ச்லோகங்கள் 5 – 6 – த்வயம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: அஷ்ட ச்லோகீ << முந்தைய பதிவு ச்லோகம் 5 நேத்ருத்வம் நித்யயோகம் ஸமுசித குண ஜாதம் தநுக்யாபநம் ச உபாயம் கர்த்தவ்ய பாகம் து அத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரஸித்தம் | ஸ்வாமித்வம் ப்ரார்த்தநாஞ்ச ப்ரபலதர விரோதிப்ரஹாணம் தசைதான் மந்தாரம் த்ராயதே சேத்யதிகத நிகம: ஷட்பதோயம் த்விகண்ட: || பொருள் இந்த ச்லோகம் மந்த்ர ரத்னமான த்வயத்தை விவரிக்கிறது. த்வயம் என்பது இரு … Read more

அஷ்ட ச்லோகீ – ச்லோகங்கள் 1 – 4 – திருமந்த்ரம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: அஷ்ட ச்லோகீ << தனியன் நர ருஷிக்கு திருமந்த்ரத்தை உபதேசிக்கும் நாராயண ருஷி (இருவரும் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரம்) ச்லோகம் 1 அகாரார்த்தோ விஷ்ணு: ஜகதுதய ரக்ஷாப் ப்ரலய க்ருத் மகாரார்த்தோ ஜீவ: ததுபகரணம் வைஷ்ணவமிதம் | உகாரோ அநந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோ: த்ரயீ ஸாரத்ரயாத்மா ப்ரணவ இமமர்த்தம் சமதிஸத் || பொருள் உலகத்தின் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில் … Read more

அஷ்ட ச்லோகீ – தனியன்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: அஷ்ட ச்லோகீ கூரத்தாழ்வான் மற்றும் பட்டர் – ஸ்ரீரங்கம் ஸ்ரீ பராசர பட்டார்ய ஸ்ரீரங்கேச புரோஹித: | ஸ்ரீவத்ஸாங்க ஸுத ஸ்ரீமான் ஸ்ரேயசே மேச்து பூயஸே || ஸ்ரீ ரங்கநாதன் என்னும் அழகிய மணவாளனுக்கு ஆசிரியராகவும், ஸ்ரீவத்ஸாங்கர் என்னும் ஸ்ரீ கூரத்தாழ்வான் திருக்குமாரரும் ஆன செல்வம் நிறைந்த ஸ்ரீ பராசர பட்டர் எனக்கு மிகுந்த ச்ரேயஸ் அளிப்பாராக. வலைத்தளம் –  https://divyaprabandham.koyil.org ப்ரமேயம் (குறிக்கோள்) … Read more

அஷ்ட ச்லோகீ

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: பராசர பட்டர் e-book – http://1drv.ms/1NRtDJ0 பராசர பட்டர் ரஹஸ்ய த்ரயத்தின் ஆழ்ந்த அர்த்தங்களை வெளிப்படுத்தும் நோக்குடன் அஷ்ட ச்லோகீ என்னும் அழகிய ஸம்ஸ்க்ருத ஸ்தோத்ர ப்ரபந்தத்தை அருளிச்செய்து உள்ளார். இதுவே ரஹஸ்ய த்ரயத்தின் அர்த்தங்களை வெளிப்படுத்த ஏடுபடுத்தப்பட்ட முதல் ப்ரபந்தம். ந்யாய வேதாந்த வித்வான் தாமல் வங்கீபுரம் ஸ்ரீ உ வே பார்த்தஸாரதி ஐயங்கார் ஸ்வாமி இந்தப் ப்ரபந்தத்திற்குத் தமிழில் ஒரு எளிய பொழிப்புரை … Read more

ப்ரமேய ஸாரம் – 6 – உள்ளபடி

ஸ்ரீ:ஸ்ரீமதே சடகோபாய நம:ஸ்ரீமதே ராமாநுஜாய நம:ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் <<< ஐந்தாம் பாட்டு உள்ளபடி உணரில் ஒன்று நமக்கு உண்டென்றுவிள்ள விரகிலதாய் விட்டதே – கொள்ளக்குறையேதும் இல்லார்க்குக் கூறுவது  என்சொல்லீர்இறையேதும் இல்லாத யாம் பதவுரை: உள்ளபடி – உயிர்களின் இயற்கையை உள்ளது உள்ளபடி உணரில் – தெரிந்து கொண்டால் ஒன்று – பேற்றுக்கு வழியான ஒன்று நமக்கு – அறிவு ஆற்றல் இல்லாத நமக்கு உண்டென்று – இருக்கிறது என்று விள்ள – வாயினால் … Read more