ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 41 – 45
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 36 – 40 பாசுரம் 41 எம்பெருமானார் “உம்முடைய தோஷத்தைப் பார்க்காமல் நாம் எப்படி ரக்ஷிப்பது” என்பதாகக் கொண்டு, “உலகம் எல்லாம் வாழப் பிறந்தவரான தேவரீர் அடியேனைக் கருணையோடே ரக்ஷிக்க வேண்டும்” என்கிறார். எனைப் போல் பிழை செய்வார் இவ்வுலகில் உண்டோ?உனைப் போல் பொறுக்க வல்லார் உண்டோ? அனைத்துலகும்வாழப் பிறந்த எதிராச மாமுனிவா!ஏழைக்கு … Read more