பூர்வ திநசர்யை – 15 – த்யாத்வா
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம் அடுத்த பாசுரம்>> 15-ஆம் பாசுரம் ध्यात्वा रहस्यत्रितयं तत्वयाथात्म्यदर्पणम् । प्रव्यूहादिकान् पत्युः प्रकारान् प्रणिधाय च ॥ த்யாத்வா ரஹஸ்ய த்ரிதயம் தத்த்வயாதாத்ம்யதர்ப்பணம் | பரவ்யூஹாதிகாந் பத்யு: ப்ரகாராந் ப்ரணிதாய ச || (15) பதவுரை:- தத்த்வயாதாத்ம்யதர்ப்பணம் – ஜீவாத்மஸ்வரூபத்தின் உண்மையான வடிவங்களைக் கண்ணாடிபோல் தெரிவிப்பனவாகிய, ரஹஸ்ய த்ரிதயம் – திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் … Read more