பூர்வ திநசர்யை – 25 – மங்களாசாசனம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம் அடுத்த பாசுரம்>> 25-ஆம் பாசுரம் मङ्गलाशासनं क्रुत्वा तत्र तत्र यथोचितम् । धाम्नस्तस्माद्विनिष्क्रम्य प्रविश्य स्वं निकेतनम् ॥ 25 மங்களாசாசனம் க்ருத்வா தத்ர தத்ர யதோசிதம் | தாம்நஸ் தஸ்மாத்விநிஷ்க்ரம்ய ப்ரவிஸ்ய ஸ்வம் நிகேதநம் || 25 பதவுரை:- தத்ர தத்ர – ஆண்டாள் தொடங்கி பரம்பதநாதன் முடிவான அந்தந்த அர்ச்சாவதார … Read more