ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 11 – 15
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 6 – 10 பாசுரம் 11 எம்பெருமானார் “நீர் நாமே எல்லாம் என்றிருக்கும் வடுகநம்பி போன்றோர் பெற்ற பேற்றை ஆசைப் படுகிறீர்” என்று சொல்ல, மணவாள மாமுனிகள் “தேவரீரே அந்நிலையை அடியேனுக்கு உண்டாக்கி, அடியேனை எப்பொழுதும் அடிமை கொண்டு அருள வேண்டும்” என்கிறார். உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்றறியா மன்னு புகழ் … Read more