வாழிதிருநாமங்கள் – வடக்குத் திருவீதிப் பிள்ளை மற்றும் பிள்ளை லோகாசார்யர் – எளிய விளக்கவுரை
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளை வைபவம் இவர் திருவரங்கத்தில் அவதரித்தவர். இவரின் இயற்பெயர் ஸ்ரீக்ருஷ்ணபாதர். முற்காலத்தில் திருவரங்கத்தின் சப்த ப்ரகாரங்களில் யாரும் வசிக்க மாட்டார்கள். சப்த ப்ரகாரத்தைத் தாண்டி வடக்குப் புறம் இருந்த ஒரு அக்ரஹாரத்தில் இவர் வசித்ததனால் இவருக்கு வடக்குத் திருவீதிப் பிள்ளை என்ற திருநாமம் ஏற்பட்டது என்று … Read more