உபதேச ரத்தின மாலை – பாசுரம் 4
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 3 பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ் மழிசை ஐயன் அருள் மாறன் சேரலர் கோன் – துய்ய பட்ட நாதன் அன்பர் தாள் தூளி நற்பாணன் நற்கலியன் ஈதிவர் தோற்றத்து அடைவாம் இங்கு நான்காம் பாசுரம். ஆழ்வார்களின் அவதார க்ரமத்தை அருளிச்செய்கின்றார் இங்கே. பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், புகழ் பெற்ற திருமழிசைப் … Read more