ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 56 – 60
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 51 – 55 பாசுரம் 56 மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம் என்று தம் நிலையைச் சொன்னபிறகு, அதற்குப் பொருத்தமாக எம்பெருமானார் திருவடிகளில் கைங்கர்யத்தைக் கேட்கிறார். உந்தன் அபிமானமே உத்தாரகம் என்று சிந்தை தெளிந்திருக்கச் செய்த நீ அந்தோ! எதிராசா! நோய்களால் என்னை நலக்காமல் சதிராக நின் திருத்தாள் தா யதிராஜரே! தேவரீருடைய … Read more