உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 48
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 47 சீரார் வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுது ஏரார் தமிழ் வேதத்து ஈடு தனை – தாரும் என வாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத் தாம் கொடுத்தார் பின் அதனைத் தான் நாற்பத்தெட்டாம் பாசுரம். இப்படி வ்யாக்யானங்களைக் காட்டி அருளிய பின்பு, இரண்டு பாசுரங்களில் நம்பிள்ளையின் உயர்ந்த ஸ்ரீஸூக்திகளான ஈடு வ்யாக்யானத்தின் சரித்ரத்தை அருளிச்செய்கிறார். … Read more