நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – முதல் திருமொழி – தையொரு திங்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << தனியன்கள் ஆண்டாள் திருப்பாவையில் எம்பெருமானை உபாயமாகக் கொண்டாள், அவனுக்குச் செய்யும் தன்னலமற்ற தொண்டே உபேயம் என்று அறிவித்தாள். இந்த நினைவு இருந்தால் எம்பெருமான் தானே பலனைக் கொடுப்பான். ஆனால் ஆண்டாள் நாச்சியாருக்கோ, எம்பெருமான் வந்து அவளைக் கைக்கொண்டு அவள் ஆசையை நிறைவேற்றவில்லை. எம்பெருமான் மீதிருந்த அளவிறந்த காதலாலும் அவன் தன்னை உடனே வந்து கைக்கொள்ளாததாலும் மிகவும் கலக்கத்தை அடைந்தாள். … Read more

நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – தனியன்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி அல்லிநாள் தாமரை மேல் ஆரணங்கின் இன்துணைவி மல்லி நாடாண்ட மடமயில் – மெல்லியலாள் ஆயர்குல வேந்தன் ஆகத்தாள் தென் புதுவை வேயர் பயந்த விளக்கு புதிதாக மலர்ந்த, இதழ்களையுடைய தாமரை மலரில் நித்ய வாஸம் செய்யும் பெரிய பிராட்டியார் என்னும் தேவதையின் ப்ரிய தோழியாகவும், திருமல்லி நாட்டை ஆள்கின்ற அழகிய மயில் போன்றவளாகவும், ம்ருது ஸ்வபாவத்தை உடையவளுமான ஆண்டாள் நாச்சியார், … Read more

நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: முதலாயிரம் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆண்டாள் நாச்சியார் பெருமையை உபதேச ரத்தின மாலை 24ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார். அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப் பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும் வழுத்தாய் மனமே மகிழ்ந்து  ஆழ்வார்களின் குடிக்கு ஒரே வாரிசாக வந்து அவதரித்தாள் ஆண்டாள். அஞ்சு என்பது ஐந்து என்று ஒரு … Read more

அமலனாதிபிரான் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: முதலாயிரம் ஸ்ரீ மணவாள மாமுனிகள் அமலனாதிபிரானின் பெருமையை உபதேச ரத்தின மாலை 10ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார். கார்த்திகையில் ரோகிணி நாள் காண்மின் இன்று காசினியீர் வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால் – ஆத்தியர்கள் அன்புடனே தான் அமலனாதிபிரான் கற்றதற்பின் நன்குடனே கொண்டாடும் நாள் உலகத்தவர்களே! பாருங்கள், இன்று கார்த்திகையில் ரோஹிணி நன்னாள். இன்றைய தினமே பொருந்திய புகழை உடைய திருப்பாணாழ்வார் அவதரித்ததால், … Read more

திருப்பாவை – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 21 – 30

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திருப்பாவை << பாசுரங்கள் 16 – 20 நப்பின்னைப் பிராட்டி “எம்பெருமானை அனுபவிப்பதில் நானும் உங்கள் கோஷ்டியில் ஒருத்தியே” என்று சொல்லி ஆண்டாள் கோஷ்டியில் வந்து சேர்ந்து கொள்கிறாள். இருபத்தொன்றாம் பாசுரம். இதில் கண்ணனின் ஆபிஜாத்யம் (ஸ்ரீ நந்தகோபனுக்கு மகனாகப் பிறந்தது), பரத்வம், திடமான வேத சாஸ்த்ரத்தால் அறியப்படும் தன்மை முதலிய குணங்களைக் கொண்டாடுகிறாள். ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப     … Read more

திருப்பாவை – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 16 – 20

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திருப்பாவை << பாசுரங்கள் 6 – 15 இனி, 16 மற்றும் 17ம் பாசுரங்களில், நித்யஸூரிகளான க்ஷேத்ர பாலகர்கள், த்வார பாலகர்கள், ஆதிசேஷன் போன்றோர்களுக்கு இவ்வூரில் ப்ரதிநிதிகளாய் இருப்பவர்களை எழுப்புகிறாள் பதினாறாம் பாசுரம். இதில் நந்தகோபன் திருமாளிகை வாயில் காவலர்களையும், அவர் அறையின் காவலர்களையும் எழுப்புகிறாள். நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய       கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண வாயில் காப்பானே மணிக்கதவம் … Read more

திருப்பாவை – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 6 – 15

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திருப்பாவை << பாசுரங்கள் 1 – 5 இனி, 6ஆம் பாசுரம் முதல் 15ஆம் பாசுரம் வரை, ஆண்டாள் நாச்சியார், பஞ்சலக்ஷம் குடும்பங்களைக் கொண்ட திருவாய்ப்பாடியில் இருக்கும் கோபிகைகளை எழுப்புவதைக் காட்டும் வகையில் பத்து கோபிகைகளை எழுப்புகிறாள். வேதம் வல்லார்களான அடியார்களை எழுப்பும் க்ரமத்தில் இந்தப் பத்து பாசுரங்கள் அமைந்துள்ளன. ஆறாம் பாசுரம். இதில் க்ருஷ்ணானுபவத்துக்கு புதியவளான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவள் … Read more

திருப்பாவை – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 1 – 5

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திருப்பாவை << தனியன்கள் முதல் பாசுரம். ஆண்டாள் காலத்தையும், தன் க்ருஷ்ணானுபவத்தில் உதவும் கோப கோபிகைகளையும், உபாய (வழி) உபேயங்களான (லக்ஷ்யம்) எம்பெருமானையும் கொண்டாடி, க்ருஷ்ணானுபவதுக்காக மார்க்ழி நோன்பை நோற்பதாக ஸங்கல்பம் செய்து தொடங்குகிறாள். மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்       நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்       கூர் வேற்கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் … Read more

திருப்பாவை – எளிய விளக்கவுரை – தனியன்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திருப்பாவை நீளா துங்க ஸ்தனகிரி தடீ ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்ணம் பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ | ஸ்வோசிஷ்டாயாம் ச்ரஜிநிகளிதம் யாபலாத்க்ருத்ய புங்க்தே கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய: || ஸ்ரீ நீளா தேவியின் அவதாரமான ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியின் திருமுலைத்தடங்களாகிற மலைச்சாரலிலே சயனித்துக் கொண்டிருப்பவனும், தான் சூடிக்களைந்த மாலையாலே விலங்கிடப்பட்டுள்ளவனுமான கண்ணன் எம்பெருமானைத் திருப்பள்ளியுணர்த்தி வேதங்களின் இறுதிப்பகுதியான வேதாந்தங்களிலே தெளிவாகக் காட்டப்பட்டுள்ள தன்னுடையதான பாரதந்த்ரியத்தை (எம்பெருமானுக்கே ஆட்பட்டு இருக்கும் தன்மையை) அறிவிப்பவளாய், நிர்பந்தமாகச் சென்று அவனை அனுபவிப்பவளான ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு இந்த … Read more

திருப்பாவை – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: முதலாயிரம் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆண்டாள் நாச்சியார் பெருமையை உபதேச ரத்தின மாலை 22ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார். இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத வாழ்வான வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து ஆழ்வார் திருமகளாராய் இன்றுதான் திருவாடிப்பூரமோ? இந்த தினத்திலேதான் ஸ்ரீ பூமிப்பிராட்டி ஸ்ரீவைகுந்தத்தில் இருக்கும் எல்லையில்லாத ஆனந்த அனுபவத்தை விட்டு, பெரியாழ்வாரின் திருமகளாரான … Read more