நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – பன்னிரண்டாம் திருமொழி – மற்றிருந்தீர்கட்கு
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << பதினொன்றாம் திருமொழி – தாமுகக்கும் எம்பெருமானின் எல்லோரையும் ரக்ஷிப்பேன் என்று சொன்ன வாக்கை நம்பினாள். அது பலிக்கவில்லை. பெரியாழ்வார் ஸம்பந்தத்தை நம்பினாள். அதுவும் பலிக்கவில்லை. இதை எண்ணிப் பார்த்து மிகவும் வேதனை அடைந்தாள். எம்பெருமான் ஸ்வதந்த்ரன் ஆகையாலே பெரியாழ்வாராகிய ஆசார்யர் மூலம் எம்பெருமானைப் பெற முயன்றாள். அதுவும் கைகூடாததால் “எம்பெருமானோ ஸ்வதந்த்ரன், தன்னுடைய அடியார்களை ரக்ஷிக்காமல் விட்டால் அவனுக்கு … Read more