thiruvAimozhi – Simple Explanation – 5.5 – enganEyO

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: kOyil thiruvAymozhi << 4.10 AzhwAr assumed the mood of parAnguSa nAyaki, set out to perform madal (publicly announcing that emperumAn abandoned her), suffered greatly in the night and acquired some clarity in the dawn. Subsequently her mothers and friends started giving her advice. She did … Read more

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 5.5 – எங்ஙனேயோ

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << 4.10 ஆழ்வார் பராங்குச நாயகியாக மடலூரப் பார்த்து, இரவிலே மிகவும் வ்யசனப்பட்டு, பின்பு விடிந்தவுடன் சிறிது தெளிவு பெற்றாள். பின்பு தாய்மார்களும் தோழிமார்களும் இவளுக்கு அறிவுரை சொல்லப் பார்க்க, இவள் அவர்கள் சொல்லைக் கேட்காமல், அவனை நினைப்பதால் ப்ரீதியுடனும் அவனை நேரில் காணப் பெறாததால் அப்ரீதியுடனும் பாடக்கூடிய பாசுரங்களாக இவை அமைந்துள்ளன. இது உருவெளிப்பாடு என்னும் க்ரமத்தில் ஆழ்வாரால் … Read more

thiruvAimozhi – Simple Explanation – 4.10 – onRum

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: kOyil thiruvAymozhi << 4.1 While sarvESvaran who is Sriya:pathi (divine consort of SrImahAlakshmi) out of his great mercy towards the AthmAs, descended in this world in archAvathAra (deity) forms and is waiting for them, these AthmAs were going towards dhEvathAs who were appointed by him. … Read more

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 4.10 – ஒன்றும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << 4.1 ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் அர்ச்சாவதார ரூபத்திலே பெருங்கருணையுடன் ஆத்மாக்களுக்கு உதவுவதற்காக இவ்வுலகில் வந்து காத்திருக்க, இங்குள்ளவர்கள் அவனால் நியமிக்கப்பட்ட வேறு தெய்வங்களைத் தேடிப் போவதைக்கண்டு, எல்லோருக்கும் எம்பெருமானுடைய பரத்வத்தை விரிவாக உபதேசம் செய்து அவர்களைத் திருத்தி மகிழ்கிறார். அர்ச்சாவதாரத்திலே எம்பெருமானின் பரத்வத்தை ஆழ்வார் காட்டிய பதிகம் இது. இந்த திவ்யதேசம் ஆழ்வாருடைய திருவவதார ஸ்தலம் ஆகையாலே இங்கிருக்கும் எம்பெருமானிடத்தில் … Read more

thiruvAimozhi – Simple Explanation – 4.1 – orunAyagamAy

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: kOyil thiruvAymozhi << 3.3 Among the three purushArththams (goals) namely aiSvaryam (worldly pleasures), kaivalyam (eternal self enjoyment) and bhagavath kainkaryam (eternal service to bhagavAn), AzhwAr highlights that aiSvaryam and kaivalyam do not match the true nature of the self and are also inferior. Out of … Read more

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 4.1 – ஒருநாயகமாய்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << 3.3 ஐச்வர்யம், கைவல்யம், பகவத் கைங்கர்யம் ஆகிய மூன்று விதமான புருஷார்த்தங்களில் ஐச்வர்யமும் கைவல்யமும் ஆத்ம ஸ்வரூபத்துக்குச் சேராது என்றும் அவை மிகவும் தாழ்ந்தது என்றும் சொல்லி, ச்ரிய:பதியான ஸர்வேச்வரனின் திருவடிகளில் கைங்கர்யம் செய்வதே மிக உயர்ந்த புருஷார்த்தம் என்று தன்னுடைய பெரிய கருணையாலே ஸம்ஸாரிகளுக்கு உபதேசம் செய்கிறார் ஆழ்வார். எம்பெருமானார் இந்தப் பதிகத்தைத் திருநாராயணபுரம் திருநாரணன் எம்பெருமானுக்கு … Read more

thiruvAimozhi – Simple Explanation – 3.3 – ozhivil

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: kOyil thiruvAymozhi << 2.10 AzhwAr prays to emperumAn “Kindly eradicate this body which is a hindrance to engage in the kainkaryam to your holiness”. emperumAn responds to AzhwAr “We are present in Northern thirumalai (thiruvEngadam hill) to accept your kainkaryam through your present body. Hence … Read more

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 3.3 – ஒழிவில்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << 2.10 “தேவரீருக்குக் கைங்கர்யம் செய்வதற்குத் தடையாக இருக்கும் சரீரத்தைப் போக்கியருள வேண்டும்” என்று ஆழ்வார் எம்பெருமானிடம் வேண்ட, எம்பெருமானும் “உம்முடைய இந்த சரீரத்துடன் கைங்கர்யம் பெற்றுக் கொள்ளத்தான் வடக்குத் திருமலையில் வந்த சேவை சாதிக்கிறோம். ஆகையால் இங்கே வந்து நீர் நம்மை அனுபவிக்கலாம்” என்று சொல்ல, ஆழ்வார் மிகவும் மகிழ்ந்து, எம்பெருமானிடம் தனக்கு நிரந்தரமான கைங்கர்யத்தைத் தந்தருளுமாறு ப்ரார்த்திக்கிறார். … Read more

thiruvAimozhi – Simple Explanation – 2.10 – kiLaroLi

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: kOyil thiruvAymozhi << 1.2 AzhwAr desired for the kainkaryam which is pleasing to emperumAn. emperumAn thought about thirumAlirunjOlai which is known as theRkuth thirumalai (southern sacred hill) and showed his presence there to AzhwAr and said “I have arrived here for you and you can … Read more

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 2.10 – கிளரொளி

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << 1.2 ஆழ்வார், எம்பெருமான் உகந்த கைங்கர்யத்தை ஆசைப்பட எம்பெருமானும் தெற்குத் திருமலை என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை ஸ்தலத்தை எண்ணித் தான் அங்கே இருக்கும் இருப்பை ஆழ்வாருக்குக் காட்டிக் கொடுத்து “நாம் உமக்காக இங்கே வந்துள்ளோம், நீர் இங்கே வந்து எல்லா விதமான கைங்கர்யங்களிலும் ஈடுபடலாம்” என்று சொல்ல, ஆழ்வாரும் திருமலையை முழுவதுமாக அனுபவித்து இனியராகிறார். முதல் பாசுரம். மிகவும் … Read more