திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 9.10 – மாலைநண்ணி

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << 8.10 எம்பெருமானைப் பிரிந்து மிகவும் வருந்தி இருந்த ஆழ்வாருக்கு அவன் தான் தன்னை எல்லோரும் எளிமையாகக் கண்டு அனுபவிக்கும்படி திருக்கண்ணபுரத்தில் அர்ச்சாரூபத்தில் எழுந்தருளியிருப்பதைக் காட்டி, இந்த தேஹத்தின் முடிவில் தன்னை அடைந்து விடலாம் என்று உறுதிகொடுக்க, அதை நினைத்து ஆனந்தத்தை அடைகிறார் ஆழ்வார் இந்தப் பதிகத்தில். முதல் பாசுரம். ஆலிலைக் கண்ணனான மஹோபகாரகன் திருவடிகளிலே எல்லாக்காலங்களிலும் அன்புடன் தொண்டு … Read more

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 8.10 – நெடுமாற்கு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << 7.4 ஆத்மாவினுடைய உண்மையான ஸ்வரூபத்துக்கு ஏற்ற வ்ருத்தி (செயல்) அடியார்களுக்குத் தொண்டு செய்வதே என்ற விஷயத்தை ஆழ்வார் இந்தப் பதிகத்தில் தானும் அனுபவித்து மற்றவர்களுக்கும் உபதேசமாக அருளிச்செய்கிறார். பகவானுக்குத் தொண்டு செய்வது முதல் நிலை. அவன் அடியார்களுக்குத் தொண்டு செய்வது என்பது இறுதி நிலை என்ற விஷயத்தை ஆழ்வார் இப்பதிகத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார். முதல் பாசுரம். அடியார்களிடத்தில் அன்புகொண்டவனான … Read more

thiruvAimozhi – Simple Explanation – 8.10 – nedumARku

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: kOyil thiruvAymozhi << 7.4 AzhwAr observes that the activity matching the true nature of the AthmA is to serve the devotees of bhagavAn and gives it as an advice to others as well in this decad. The principle of service to bhagavAn being the first … Read more

thiruvAimozhi – Simple Explanation – 7.4 – Azhiyezha

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: kOyil thiruvAymozhi << 7.2 AzhwAr went through great sorrow in separation from emperumAn and sang two decads with great anguish in a feminine mood. Seeing this, emperumAn considered to pacify AzhwAr and manifested all his victorious feats to AzhwAr. Deeply experiencing that, with the magnanimous … Read more

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 7.4 – ஆழியெழ

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << 7.2 எம்பெருமானைப் பிரிந்து துக்கப்பட்ட ஆழ்வார் இரண்டு பதிகங்களில் பெண் பாவனையில் மிகவும் வருத்தத்துடன் பாசுரங்களை அருளிச்செய்தார். ஆழ்வாரை தேற்றவேண்டும் என்று பார்த்த எம்பெருமான் தன்னுடைய வெற்றிச் சரித்ரங்களை எல்லாம் ஆழ்வாருக்கு நன்றாகக் காட்டிக்கொடுக்க அவற்றை மிகவும் ஈடுபட்டு அனுபவித்த ஆழ்வார் அதை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தாலே ஆழியெழ என்று தொடங்கி இப்பதிகத்தில் அருளிச்செய்கிறார். … Read more

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 7.2 – கங்குலும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << 6.10 பராங்குச நாயகியும் ஸ்ரீரங்கநாதனும் எம்பெருமானைத் துறந்து துயரத்தின் உச்சியை அடைந்த நம்மாழ்வார் தன்னிலை மாறிப் பெண்ணிலையை அடைந்தார். பராங்குச நாயகியாக ஸ்ரீரங்கநாதனிடத்தில் மிகவும் ஈடுபட்டு பேச முடியாத நிலையை அடைந்து, பராங்குச நாயகியின் திருத்தாயாராகத் தன் மகளைக் கொண்டு போய் பெரிய பெருமாள் திருமுன்பே இருக்கும் திருமணத்தூண்களுக்கு நடுவே கிடத்தித் தன் மகளின் அவல நிலையை அவனிடத்தில் … Read more

thiruvAimozhi – Simple Explanation – 7.2 – kangulum

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: kOyil thiruvAymozhi << 6.10 parAnguSa nAyaki and SrI ranganAthan nammAzhwAr having reached the peak state of sorrow in separation from emperumAn, acquired feminine mood. As parAnguSa nAyaki, due to great love towards SrIranganAtha, reached a state where she could not longer speak, further assumed the … Read more

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 6.10 – உலகமுண்ட

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << 5.8 சரணாகதி செய்யும் காலத்தில் எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களைச் சொல்லிக்கொண்டும் நமக்கு வேறு புகலில்லை என்பதையும் வேறு உபாயங்களில் அந்வயம் இல்லை என்பதையும் சொல்லி பிராட்டி புருஷகாரமாக எம்பெருமான் திருவடிகளை அணுகவேண்டும். இதை ஆழ்வார் இந்தப் பதிகத்தில் திருவேங்கடமுடையான் விஷயத்தில் மிகவும் அழகாகச் செய்து காட்டுகிறார். முதல் பாசுரம். எல்லோரையும் ரக்ஷிக்கும் தன்மைகளைக் கொண்டு திருமலையிலே இருக்கும் உன்னை … Read more

thiruvAimozhi – Simple Explanation – 6.10 – ulagamuNda

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: kOyil thiruvAymozhi << 5.8 While performing surrender, one should highlight emperumAn’s divine auspicious qualities, one’s own lack of any other refuge and lack of engagement in other upAyams, and should surrender at the divine feet of emperumAn with the purushakAram (recommendation) of pirAtti. Such perfect … Read more

thiruvAimozhi – Simple Explanation – 5.8 – ArAvamudhE

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: kOyil thiruvAymozhi << 5.7 AzhwAr observed that even after totally surrendering to vAnamAmalai emperumAn in sirIvaramangalanagar, emperumAn did not appear in front of him. AzhwAr thought “perhaps emperumAn would accept my surrender in thirukkudandhai” and hence surrenders to thirukkudandhai ArAvamudhan emperumAn highlighting his ananyagathithvam (lack … Read more