உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 44
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 43 தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப் பிள்ளை – இந்த நாடறிய மாறன் மறைப் பொருளை நன்குரைத்தது ஈடு முப்பத்தாறாயிரம் நாற்பத்து நான்காம் பாசுரம். திருவாய்மொழிக்கு நம்பிள்ளை அருளிய உபந்யாஸங்களை வடக்குத் திருவீதிப் பிள்ளை ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யானமாக ஏடுபடுத்திய வைபவத்தை அருளிச்செய்கிறார். நஞ்ஜீயரின் சிஷ்யரான, தெளிந்த ஞானத்தை உடைய … Read more