உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 61
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 60 ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையனான குருவை அடைந்தக்கால் – மாநிலத்தீர் தேனார் கமலத் திருமாமகள் கொழுனன் தானே வைகுந்தம் தரும் அறுபத்தொன்றாம் பாசுரம். ஸதாசார்ய ஸம்பந்தம் உடையவர்களுக்கு ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் தானே பரமபத ப்ராப்தியை அளிப்பான் என்று அருளிச்செய்கிறார். இந்தப் பெரிய பூமியில் உள்ளவர்களே! அர்த்த பஞ்சக விஷயங்களில் உண்மை அறிவும் அந்த … Read more