உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 59
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 58 சீர் வசன பூடணத்தின் செம்பொருளைச் சிந்தை தன்னால் தேரிலுமாம் வாய் கொண்டு செப்பிலுமாம் – ஆரியர்காள் என்தனக்கு நாளும் இனிதாக நின்றதையோ உன்தமக்கு எவ்வின்பம் உளதாம் ஐம்பத்தொன்பதாம் பாசுரம். ஸ்ரீவசன பூஷணத்தில் தனக்கு உள்ள ஆதரத்தை தன்னுடன் ஒத்த புகழுடைய ஆசார்யர்களுடன் பகிர்ந்து மகிழ்கிறார். ஆசார்யர்களே! ஸ்ரீவசன பூஷணத்தின் உயர்ந்த அர்த்தங்களை நெஞ்சாலே அனுபவித்தாலும் … Read more