உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 33
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 32 சீராரும் வில்லிபுத்தூர் செல்வத் திருக்கோளூர் ஏரார் பெரும்பூதூர் என்னும் இவை – பாரில் மதியாரும் ஆண்டாள் மதுரகவி ஆழ்வார் எதிராசர் தோன்றிய ஊர் இங்கு முப்பத்துமூன்றாம் பாசுரம். ஆண்டாள், மதுரகவி ஆழ்வார் மற்றும் எதிராசராம் ஸ்ரீ ராமானுஜரின் அவதார ஸ்தலங்களை அருளிச்செய்கிறார். சீர்மை நிறைந்திருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர், கைங்கர்யஸ்ரீ நிறைந்திருக்கும் திருக்கோளூர், ஆதிகேசவப் பெருமாளின் நித்யவாஸ … Read more