SrIvishNu sahasranAmam – 54 (Names 531 to 540)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 53 531) nandha: (नन्दः) Thus, bhagavAn is replete with infinite objects of enjoyment, bliss derived thereof, the tools in deriving such bliss etc. Thus, he is called ‘nandha:’. Since he is in possession of all such entities, the ‘ghanja’ (घञ) adjunct … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 40

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 39 முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்தருளும் அந்த வியாக்கியைகள் அன்றாகில் – அந்தோ திருவாய்மொழிப் பொருளைத் தேர்ந்துரைக்க வல்ல குருவார் இக்காலம் நெஞ்சே கூறு  நாற்பதாம் பாசுரம். திருவாய்மொழிக்கு ஆசார்யர்கள் அருளிய வ்யாக்யானங்களின் பெருமையை மேலும் கொண்டாடும்படி தன் நெஞ்சுக்கு அருளிச்செய்கிறார். நெஞ்சே! முற்காலத்திலே பிள்ளான் தொடக்கமான ஆசார்யர்கள் திருவாய்மொழிக்கு நம்மாழ்வாரின் திருவுள்ளக் கருத்தைத் தங்கள் … Read more

SrIvishNu sahasranAmam – 53 (Names 521 to 530)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 52 521) ananthAthmA (अनन्तात्मा) Furthermore, he also stands as the indweller of the giant serpent ‘anantha’ (अनन्तः) atop the kUrma base, which also constitutes the supporting structure for the entire creation. Thus, he is called ‘ananthAthmA’. The jaya samhitha hails thus: … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 39

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 38 பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை தெள்ளார் வடக்குத் திருவீதிப் பிள்ளை மணவாள யோகி திருவாய்மொழியைக் காத்த குணவாளர் என்று நெஞ்சே கூறு  முப்பத்தொன்பதாம் பாசுரம். இனி த்வய மஹா மந்த்ரத்தின் அர்த்தமான திருவாய்மொழிக்கு வ்யாக்யானங்கள் எம்பெருமானாரின் ஆணை அடியாக அவதரித்ததாலும், எம்பெருமானார் விளக்கிய அர்த்தங்களை அடியாகக் கொண்டு இந்த வ்யாக்யானங்கள் பெருகியதாலும், அவற்றை விளக்கத் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 38

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 37 எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் – அம்புவியோர் இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த அந்தச் செயல் அறிகைக்கா  முப்பத்தெட்டாம் பாசுரம். எம்பெருமானார் ப்ரபத்தி மார்க்கத்தை நன்றாக நடத்தியும், ஸ்ரீ பாஷ்யம் முதலான க்ரந்தங்கள் மூலமாக இந்த மார்க்கத்தை ரக்ஷித்தும், இவற்றின் மூலம் நம் ஸம்ப்ரதாயத்தை நன்றாக வளர்த்தருளியதும் எல்லோரும் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 37

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 36 ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர் ஏரார் எதிராசர் இன்னருளால் – பாருலகில் ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறும் என்று பேசி வரம்பறுத்தார் பின்  முப்பத்தேழாம் பாசுரம். ஸ்ரீமந்நாதமுனிகள் தொடக்கமான ஆசார்யர்களால் ஆதரிக்கப்பட்ட ப்ரபத்தி (சரணாகதி) மார்க்கம் ஓராண் வழியாக வந்தது என்றும் அதை எம்பெருமானார் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே மாற்றி அமைத்தார் என்றும் அருளிச்செய்கிறார். … Read more

SrIvishNu sahasranAmam – 51 (Names 500 to 510)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 50 501) SarIrabhUthabhruth (शरीरभूतभृत्) bhagavAn bears all the elements (the 24 thathvas, as they are called) making up this entire creation. These elements are nothing but his body. Hence, he is called ‘SarIrabhUthabhruth’. Beginning by saying “The sky, along with all … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 36

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 35 தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவாரார் அருளிச் செயலை அறிவாரார் – அருள் பெற்ற நாதமுனி முதலாம் நம் தேசிகரை அல்லால் பேதை மனமே உண்டோ பேசு முப்பத்தாறாம் பாசுரம். ஆழ்வார்களுடைய் ஏற்றத்தையும் அருளிச்செயல்களுடைய ஏற்றத்தையும் உண்மையாக அறிபவர்கள் நம்முடைய ஆசார்யர்களைத் தவிர வேறொருவர் இல்லை என்று தன் நெஞ்சுக்கு அருளிச்செய்கிறார். அறிவிலியான நெஞ்சே! தெளிந்த … Read more

SrIvishNu sahasranAmam – 50 (Names 491 to 500)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 49 491) AdhidhEva: (आदिदॆवः) (also repeated in 336) The one who created even dhEvas such as brahmA, et al, and the one who is capable of attracting them towards him, is called ‘AdhidhEva:’. The word ‘Adhi’ (आदि) refers to bhagavAn being … Read more