உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 19
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம் ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் – வேதத்துக்கு ஓம் என்னும் அது போல் உள்ளதுக்கெல்லாம் சுருக்காய்த் தான் மங்கலம் ஆதலால் பத்தொன்பதாம் பாசுரம். ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் திருப்பல்லாண்டுக்கு இருக்கும் ஏற்றத்தை ஒரு உதாரணத்தைக் கொண்டு அருளிச்செய்கிறார். எம்பெருமானைத் தவிர மற்ற உபாயங்களில் ஈடுபடுதல், எம்பெருமானை விரைவாக அடைவதில் முழு ஆசை இல்லாமல் … Read more