ப்ரமேய ஸாரம் – 3 – பலம் கொண்டு
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் << இரண்டாம் பாட்டு மூன்றாம் பாட்டு முகவுரை :- உயிரின் அடிமைத் தன்மைக்கு ஏற்றவாறு உயிர்கள் இறைத் தொண்டில் ஈடுபடவேண்டுமேயல்லாமல் வேறு பயன்களில் ஈடுபடலாகாது. இவ்வாறு இருக்க இதர பயன்களில் ஈடுபாடு இருந்தால் அடிமை என்னும் குலத்தால் என்ன உபயோகமாம்? எவ்விதப் பயனும் இல்லை என்பதாம். திருமால் உலகளந்த காலத்தில் தன்னை ஒழிந்த அனைத்து உயிர்களையும் தன்னடிக்கீழ் அளந்து கொண்டானல்லவா? உயிர்கள் அப்பொழுதே … Read more