ஞான ஸாரம் 29- மந்திரமும் ஈந்த குருவும்
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 29-ஆம் பாட்டு: முன்னுரை: எட்டெழுத்து மந்திரமான திருமந்திரத்திலும் அம்மந்திரத்தை உபதேசித்த குருவினிடத்திலும் மந்திரத்திற்கு பொருளான பகவானிடத்திலும் ஆக இம்மூன்றினுடையவும் அருளுக்கு எப்பொழுதும் இலக்காயிருப்பவர்கள் பிறவித்துன்பத்திலிருந்து விரைவில் விடுபடுவர் என்கிறது இப்பாடல் … Read more