ப்ரமேய ஸாரம் – 9 – தத்தம் இறையின்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் <<< 8ம் பாட்டு 9 ம் பாட்டு உடையவர் – எம்பார் முகவுரை: கீழ் ‘அவ்வானவர்க்கு’ என்று தொடங்கி ‘வித்தம் இழவு’ என்கிற பாடல் வரை எட்டுப் பாடல்களால் ‘ஓம் நமோ நாராயணாய’ என்று மூன்று பதங்களாகப் பிரிந்துள்ள திருமந்திரத்தில் சொல்லப்படும் திரண்ட கருத்துக்கள் உரைக்கப்பட்டன. இதில் அம்மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனைப் பகவானுடய அவதாரமாக எண்ணி ஈடுபட வேண்டும் என்றும் … Read more