உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 49
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 48 ஆங்கவர் பால் பெற்ற சிறியாழ்வான் அப்பிள்ளை தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் – பாங்குடனே நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் நல்ல மகனார்க்கு அவர் தாம் மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு நாற்பத்தொன்பதாம் பாசுரம். ஈடு வ்யாக்யானம் எவ்வாறு தன் ஆசார்யரனான திருவாய்மொழிப் பிள்ளை அளவும் வந்தடைந்தது என்பதை விளக்குகிறார். சிறியாழ்வான் … Read more