திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 4.10 – ஒன்றும்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << 4.1 ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் அர்ச்சாவதார ரூபத்திலே பெருங்கருணையுடன் ஆத்மாக்களுக்கு உதவுவதற்காக இவ்வுலகில் வந்து காத்திருக்க, இங்குள்ளவர்கள் அவனால் நியமிக்கப்பட்ட வேறு தெய்வங்களைத் தேடிப் போவதைக்கண்டு, எல்லோருக்கும் எம்பெருமானுடைய பரத்வத்தை விரிவாக உபதேசம் செய்து அவர்களைத் திருத்தி மகிழ்கிறார். அர்ச்சாவதாரத்திலே எம்பெருமானின் பரத்வத்தை ஆழ்வார் காட்டிய பதிகம் இது. இந்த திவ்யதேசம் ஆழ்வாருடைய திருவவதார ஸ்தலம் ஆகையாலே இங்கிருக்கும் எம்பெருமானிடத்தில் … Read more