பூர்வ திநசர்யை – 11 – ஆத்மலா
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம் அடுத்த பாசுரம்>> 11-ஆம் பாசுரம் आत्मलाभात्परं किञ्चिद् अन्यन्नास्तीति निश्चयात् । अङ्गीकर्तुमिव प्राप्तम् अकिञ्चनमिमं जनम् ॥ ஆத்மலாபாத் ஆத்மலாபாத் பரம் கிஞ்சித் அந்யந்நாஸ்தீதி நிஸ்சயாத் | அங்கீகர்த்துமிவ ப்ராப்தம் அகிஞ்சநமிமம் ஜநம் || பதவுரை:- ஆத்மலாபாத் – பரமாத்மாவுக்கு ஜீவாத்மாவைத் தன்தொண்டனாக ஆக்கி அவனைப் பெறுவதைவிட, அந்யத் கிஞ்சித் – வேறான எதுவும், … Read more