எம்பெருமானார் வடிவழகு பாசுரம் விளக்கவுரையுடன்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: பற்பமெனத் திகழ் பைங்கழலுன்றன் பல்லவமே விரலும்பாவனமாகிய பைந்துரவாடை பதிந்த மருங்கழகும்முப்புரிநூலொடு முன்கையிலேந்திய முக்கோல் தன்னழகும்முன்னவர் தந்திடும் மொழிகள் நிறைந்திடும் முறுவல் நிலாவழகும்கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்காரிசுதன் கழல் சூடிய முடியும் கனநற் சிகைமுடியும்எப்பொதுழும் எதிராசன் வடிவழகு என்னிதயத்துளதால்இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே எம்பார் இப்பாசுரத்தில் எம்பெருமானாருடைய திருமேனி அழகில் மிகவும் ஈடுபட்டு, அதை நாம் எல்லாரும் அனுபவிக்கும்படி … Read more