பூர்வ திநசர்யை – 20 – அனுகம்பா
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம் அடுத்த பாசுரம்>> 20-ஆம் பாசுரம் अनुकम्पापरीवाहैः अभिषेचनपूर्वकम् । दिव्यं पदद्व्यं दत्त्वा दीर्घं प्रणमतो मम ॥ 20 அனுகம்பா பரீவாஹை: அபிஷேசந பூர்வகம் | திவ்யம் பதத்வயம் தத்வா தீர்க்கம் ப்ரணமதோ மம || 20 பதவுரை:- அனுகம்பா பரீவாஹை:- பிறர் துன்பங்கண்டு பொறுக்கமாட்டாமையாகிற தயையின் பெருவெள்ளத்தினால், அபிஷேசந பூர்வகம் – அடியேனை … Read more