பூர்வ திநசர்யை – 14 – பரேத்யு:
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம் அடுத்த பாசுரம்>> 14-ஆம் பாசுரம் परेध्युः पश्चिमे यामे यामिन्यास्समुपस्थिते । प्रबुध्य शरणं गत्वा परां गुरुपरम्पराम् ॥ பரேத்யு: பஸ்சிமே யாமே யாமிந்யாஸ்ஸமுபஸ்திதே | ப்ரபுத்ய ஸரணம் கத்வா பராம் குருபரம்பராம் || (14) பதவுரை:- பரேத்யு – தமக்கு எதிர்பாராமல் மாமுனிகளோடு சேர்த்தி ஏற்பட்ட மறுநாளில், யாமிந்யா – இரவினுடைய, பஸ்சிமே … Read more