உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 73
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 72 இந்த உபதேச ரத்தின மாலை தன்னைச் சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் – எந்தை எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகிச் சதிராக வாழ்ந்திடுவர் தாம் எழுபத்துமூன்றாம் பாசுரம். இந்த ப்ரபந்தத்தைக் கற்று அனுபவிப்பவர்களுக்கானப் பலனைச் சொல்லி ப்ரபந்தத்தை முடித்தருளுகிறார். பூர்வாசார்யர்களின் உபதேச ஸாரத்தை எடுத்துரைத்த இந்த உபதேச ரத்தின மாலை என்னும் ப்ரபந்தத்தைத் தங்கள் … Read more