திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி – பகுதி 6 (திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி)
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி << பகுதி 5 இதுவரை இயற்பாவில் உள்ள முதல் நான்கு ப்ரபந்தங்களை அனுபவித்தோம் – அதாவது முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி மற்றும் நான்முகன் திருவந்தாதி. இயற்பாவில் அடுத்து வரும் ப்ரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம் மற்றும் பெரிய திருவந்தாதி. இவை மூன்றும் நம்மாழ்வாரால் அருளப்பட்டவை. நம்மாழ்வார் நான்கு ப்ரபந்தங்களை அருளினார். அவற்றில் மூன்று … Read more