உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 23
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் பெரியாழ்வார் பெண் பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த திருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒரு நாளைக்கு உண்டோ மனமே உணர்ந்து பார் ஆண்டாளுக்கு உண்டாகில் ஒப்பிதற்கும் உண்டு இருபத்துமூன்றாம் பாசுரம். ஆண்டாள் அவதரித்த திருவாடிப்பூரத்துக்கு வேறு ஒன்று ஒப்பாக இல்லாத தன்மையால் வந்த பெருமையைத் தன்னுடைய நெஞ்சுக்கு அருளிச்செய்கிறார். நெஞ்சே! பெரியாழ்வாரின் திருமகளாக ஆண்டாள் அவதரித்த திருவாடிப்பூரத்துக்கு … Read more