உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 63
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 62 ஆசாரியன் செய்த உபகாரமானவது தூய்தாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் – தேசாந்தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது இருத்தல் இனி ஏதறியோம் யாம் அறுபத்துமூன்றாம் பாசுரம். ஆசார்யன் செய்யும் பேருதவியையும் அதற்கு சிஷ்யன் நன்றியுடன் இருக்க வேண்டிய இருப்பையும் அருளிச்செய்கிறார். ஆசார்யன் செய்த உதவியானது குற்றமற்றது என்று தன்னுடைய மனத்திலே ஒரு சிஷ்யன் … Read more