உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 68
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 67 நாத்திகரும் நற்கலையின் நன்னெறி சேர் ஆத்திகரும் ஆத்திக நாத்திகருமாம் இவரை – ஓர்த்து நெஞ்சே முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு நடுச் சொன்னவரை நாளும் தொடர் அறுபத்தெட்டாம் பாசுரம். யாரைப் பின்தொடர வேண்டும் யாரைக் பின்தொடரக் கூடாது என்னும் விஷயங்களை அருளிச்செய்கிறார். நெஞ்சே! சாஸ்த்ரத்தை ஒத்துக்கொள்ளாத நாஸ்திகரும், உயர்ந்ததான வேத சாஸ்த்ரத்தில் காட்டப்பட்டுள்ள … Read more