ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 6 – 10
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 1 – 5 பாசுரம் 6 தேவரீர் விஷயத்தில் அனுகூலமாய் இருப்பவர்களுக்கு தேவரீர் தக்க ஸமயத்தில் நன்மையைச் செய்யலாம். அடியேன் ப்ரதிகூலனாக இருப்பதால் மேலும் மேலும் தவறுகளே செய்வேன். ஆகையால் அதற்கு முன்பு என்னுடைய தேஹத்தைப் போக்கியருள வேண்டும் என்கிறார். வேம்பு முற்றக் கைப்பு மிகுவது போல் வெவ்வினையேன் தீம்பு முற்றும் தேகமுற்றிச் … Read more