உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 60
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 59 தன் குருவின் தாளிணைகள் தன்னில் அன்பு ஒன்றில்லாதார் அன்பு தன் பால் செய்தாலும் அம்புயைகோன் – இன்ப மிகு விண்ணாடு தான் அளிக்க வேண்டியிரான் ஆதலால் நண்ணார் அவர்கள் திருநாடு அறுபதாம் பாசுரம். இப்பாசுரம் தொடக்கமாக ஸ்ரீவசன பூஷணத்தில் காட்டப்பட்டுள்ள உயர்ந்த அர்த்தமான ஆசார்ய பக்தியை விரிவாக அருளிச்செய்கிறார். இப்பாசுரத்தில் ஆசார்ய பக்தி இல்லாதவர்களை … Read more