நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – ஒன்பதாம் திருமொழி – சிந்துரச் செம்பொடி
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << எட்டாம் திருமொழி – விண்ணீல மேலாப்பு கீழ்ப் பதிகத்தில் ஆண்டாள் நாச்சியார் மிகவும் துன்பமான நிலையில் இருந்தாள் – அதாவது இனியும் உயிர் தரிக்க முடியுமா என்ற ஸந்தேஹத்துடன் இருந்தாள். எம்பெருமானிடம் போய்த் தன் நிலையை அறிவிக்க அங்கே மேகங்களாவது இருந்தன – அவையும் எங்கும் போகாமல், மழையைப் பொழிந்து மறைந்தே போயின. அங்கே பெய்த மழையால் எல்லா … Read more