உத்தர திநசர்யை – 11
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 10 அபகதமதமாநை: அந்திமோபாய நிஷ்டை: அதிகதபரமார்த்தை: அர்த்தகாமாநபேக்ஷை:| நிகிலஜநஸுஹ்ருத்பி: நிர்ஜிதக்ரோதலோபை: வரவரமுநிப்ருத்யை: அஸ்து மே நித்யயோக:|| 11 பதவுரை: மே – இத்தனை நாள்கள் தீயவரோடு எப்போதும் சேர்த்திருந்த அடியேனுக்கு, அபகதமதமாநை:- நாமே உயர்ந்தவர் என்ற கர்வமும், பெரியோர்களை அவமதிக்குமளவுக்கு வளர்ந்த அகங்காரமும் சிறிதும் இல்லாதவர்களும், அந்திம உபாய நிஷ்டை: – ஆசார்யாபிமானத்திற்கு … Read more