திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 61 – 70
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை << பாசுரங்கள் 51 – 60 அறுபத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், க்ரூரமான இந்த்ரியங்களுக்கு அஞ்சும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார். உண்ணிலா ஐவருடன் இருத்தி இவ்வுலகில் எண்ணிலா மாயன் எனை நலிய எண்ணுகின்றான் என்று நினைந்து ஓலமிட்ட இன்புகழ் சேர் மாறன் என குன்றி விடுமே பவக்கங்குல் இனிய பெருமைகளை உடைய ஆழ்வார், எல்லையில்லாத ஆச்சர்யமான … Read more