திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 8.10 – நெடுமாற்கு
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << 7.4 ஆத்மாவினுடைய உண்மையான ஸ்வரூபத்துக்கு ஏற்ற வ்ருத்தி (செயல்) அடியார்களுக்குத் தொண்டு செய்வதே என்ற விஷயத்தை ஆழ்வார் இந்தப் பதிகத்தில் தானும் அனுபவித்து மற்றவர்களுக்கும் உபதேசமாக அருளிச்செய்கிறார். பகவானுக்குத் தொண்டு செய்வது முதல் நிலை. அவன் அடியார்களுக்குத் தொண்டு செய்வது என்பது இறுதி நிலை என்ற விஷயத்தை ஆழ்வார் இப்பதிகத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார். முதல் பாசுரம். அடியார்களிடத்தில் அன்புகொண்டவனான … Read more