இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 41 – 50
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 31 – 40 நாற்பத்தொன்றாம் பாசுரம். எம்பெருமானால் திருத்தப்படாத இந்த உலகம் எம்பெருமானார் அவதாரத்தாலே நன்கு திருத்தப்பட்டது என்கிறார். மண்மிசை யோனிகள்தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண் உற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம் அண்ணல் இராமாநுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரும் ஞானம் தலைக்கொண்டு நாரணற்கு ஆயினரே நமக்கு நாதனான ச்ரிய:பதியே, பூமியிலே மனுஷ்யர், மிருகம் … Read more