பூர்வ திநசர்யை – 2 – மயிப்ரவிஶதி
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம் அடுத்த பாசுரம்>> 2-ஆம் பாசுரம் मयि प्रविशति श्रीमन् मन्दिरम् रन्गशायिनः | पत्युः पदाम्बुजम् द्रष्टुम् आयान्तम् अविदूरतः || மயிப்ரவிஶதி ஸ்ரீமந்மந்திரம் ரங்கஶாயிந: | பத்யு: பதாம்புஜம் த்ரஷ்டும் ஆயாந்தமவிதூரத: || அவ. – இங்ஙனம் மங்களம் செய்தபிறகு, தம்முடைய ஆசார்யரான மணவாளமாமுனிகள் தம்திறத்தில் அருள்புரிந்த வகையைக் கூறுமவராய், அம்மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைக் … Read more