உபதேச ரத்தின மாலை – பாசுரம் 5
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 4 அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் இந்த உலகில் இருள் நீங்க – வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மை மண்ணுலகோர் தாம் அறிய ஈதென்று சொல்லுவோம் யாம் ஐந்தாம் பாசுரம். இப்படி அவதரித்த ஆழ்வார்களின் அவதார மாதங்களையும் திருநக்ஷத்ரங்களையும் அருளிச்செய்யத் தொடங்குகிறார். உயர்ந்த சாஸ்த்ரமான வேதங்களின் ஆழ்பொருளை ஆராய்ந்து அதன் சீரிய அர்த்தங்களை இந்த நில … Read more